கோவாவில் சூப்பர் கோப்பைகால்பந்து 44 வது சீசன்பைனலில் கோவா…
44 வது சீசன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என பஞ்சாப்பை படோர்டாவில் நடந்த முதல் அரையிறுதியில் வென்றது.
இரண்டாவது அரையிறுதியில் கோவா - மும்பை அணிகள் போட்டியின் முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை ஈஸ்ட்பெங்காலை சந்திக்கிறது.
0
Leave a Reply